Pure Karuppatti — Straight from the farm
பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட தூய கருப்பட்டி. Chemical இல்லாத, natural-ஆன சுவை — நேரடியாக உங்கள் வீட்டிற்கு.
எந்த Chemical-உம் இல்லாமல், பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்டது
நாங்களே தயாரித்து, நேரடியாக உங்களிடம் கொண்டு சேர்க்கிறோம்
இந்தியா மட்டுமல்ல — உலகம் முழுவதும் கருப்பட்டி அனுப்புகிறோம்
பாட்டி சொன்ன பழைய சுவை — ஒவ்வொரு முறையும் guaranteed
🎬 பாரம்பரிய முறையில் கருப்பட்டி தயாரிக்கும் முழு process பாருங்கள்
நரிப்பையூர்,
ராமநாதபுரம் மாவட்டம்,
Tamil Nadu, India
இந்தியா மட்டுமல்ல —
உலகம் முழுவதும் delivery செய்கிறோம்!
India · UAE · UK · USA · Singapore & more